நூல் 1 : நாடி லக்ஷணா நூல் 2 : பக்ஷாதிசார சவ்யாக்யா நூல் 3 : சிகிட்சா சாரதி
Access Full Text
Alternative Title
Text 1 : Nāṭi Lakṣaṇā
Text 2 : Pakṣāticāra Cavyākyā
Text 3 : Cikiṭcā Cārati (contains śloka only)
Author
Anonymous
Content Type
Manuscript
Text
Type of Text
Verses
Date of Original Material
Early 19th century.
Era
19th century CE
Language
Script
Description
The manuscript, containing 112 leaves, is composed of 3 texts, all incomplete. The leaves from 17 to 84 are in good condition, and among the first ones, 9 are broken and 7 partly broken.
Text 1- The text, whose the palm leaves are numbered from 1 to 84, is entitled Nāṭi Lakṣaṇā. Written in Tamil, it is a commentary in prose of Sanskrit verses or śloka. It describes the pulses (nāṭi), their features (ataṉ naṭai), their involvement in diseases (nōy kāṇum muṟai) as well as their state during diseases (nitāna vāta pētaṅkaḷ) such as dysentery. It details the clinical features of diverse diseases, the formulations of some medicines, the measurement of raw materials used in the formulations, the method of administration of the medicines and the dosage.
The diseases concern types of fever (curam) : vāta curam, pitta curam, cilēttuma curam, vāta pitta curam and caṉṉipāta curam; types of delirium (caṉṉi) : tāntirika caṉṉi, curable (cāttiya) and incurable (acāttiya) deliriums; diseases caused by bad influence (tōṣam) : capta vita tōṣam, apattiya tōṣam, tiri cankama tōṣam, viṣa tōṣam, viṣama cītaḷa tōṣam and aticāra tōṣam; and types of dysentry (aticāram) : pitta aticāram, cilēttuma aticāram, toṣa aticāram, cāttiya aticāram and acāttiya aticāram.
The medicines which are mentioned, mostly oils (eṇṇey) concern the treatment of fever (curam), hiccup (vikkal), vomiting (vānti), 13 types of delirium (caṉṉi), 80 types of vāta diseases, cardiac disorders (mārnōvu), venereal diseases (cukkila mēkam, pitta mēkam), menorrhagia (perumpāṭu), diabetes (nīriḻivu), 5 types of jaundice (kāmālai), thirst (tākam), and sinusitis (pīṉicam). Additionally, the text provides several formulations of decoctions (kaṣāyam), dried plant powder (curaṇam), oils (tailam) such as Tuvatacāra tailam, Elāti tailam, Piruṅkāmalā tailam, medicated ghī (ney) and electuaries (lēkiyam).
Text 2- The text containing palm leaves numbered from 1 to 10, is a Tamil translation of a Sanskrit text entitled Vyākyā, written in śloka; the author is not specified. This text describes diverse types of dysentery, notably pakṣa aticāram, carva aticāram, kulma aticāram and kirākaṇi, the medicinal formulations to treat these diseases and the form in which they are given to patients.
Text 3- The text is a Tamil translation of a Sanskrit text, written in śloka. Entitled Cikiṭcā Cārati, it is composed of palm leaves numbered from 1 to 18. It presents the clinical features of diseases which may occur according to the type of land (nilam) on which a person lives and the medicines to treat these diseases, as well as a type of delirium (apiṇyāca caṉṉi pātam) and diseases caused by bad influence (toṣam) with their clinical features and treatment. It describes an oil (eṇṇey) for head ache (talaivali) and the formulation of Amuta kalāti eṇṇey.
The text explains how siddha practitioners have to diagnose diseases. A note mentions notably what diseases may be cured by money, by medicine, or by massage (appiyāyam).
Description in Tamil
112 ஓலைகளை உடைய இந்த சுவடியில் மூன்று முழுமை இல்லா நூலகள் உள்ளன.17 முதல் 84 வரை உள்ள ஓலைகள் நல்ல நிலையில் உள்ளது, அதிலும் முதல் 9 ஓலைகள் உடைந்தும், 7 ஓலைகள் பாதி உடைந்தும் உள்ளது.
நூல் 1- 1 முதல் 84 வரை எண் கொண்ட ஓலைகளை உடையது நாடி லக்ஷனா என்னும் இந்நூல்.சம்ஸ்கிருத ஸ்லோகம் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது.இந்நூல் நாடி, அதன் நடை, நோய் காணும் முறை, நோய் நிதான வாத பேதங்கள் பற்றி கூறுகிறது.பின்னர் நோய்கள், அதன் குறிகுணங்கள், அந்தந்த நோய்களின் பெயர்கள், மருந்துகள், மருந்துகள் செய்முறை, அதில் சேரும் சரக்குகளின் அளவுகள், மருந்தை நோயாளிக்கு அளிக்கும் அளவு ஆகியவற்றை பற்றி விளக்குகிறது.இதில் கூறப்பட்டுள்ள நோய்கள்.சுர வகைகள் : வாத சுரம், பித்த சுரம், சிலேத்தும சுரம், வாத பித்த சுரம் மற்றும் சந்நிபாத சுரம்; சன்னியின் வகைகள்; சாத்திய மற்றும் அசாத்திய தாந்திரிக சன்னி; தோஷ வகைகள் : சப்த வித தோஷம், அபத்திய தோஷம், திரி சங்கம தோஷம், விஷ தோஷம், விஷம சீதள தோஷம் மற்றும் அதிசார தோஷம்; அதிசார வகைகள் : பித்த அதிசாரம், சிலேத்தும அதிசாரம், தோஷ அதிசாரம், சாத்திய மற்றும் அசாத்திய அதிசாரம் ஆகும்
இந்நூலில் கூறப்பட்டுள்ள மருந்து வகைகள் : சுரம், விக்கல், வாந்தி, 13 வகை சன்னி, வாதம் 80, மார்நோவு, சுக்கில மேகம், பித்த மேகம், பெரும்பாடு, நீரிழிவு, 5 வகை காமாலை, தாகம் மற்றும் பீனிசம் போன்ற நோய் நிலைகளுக்கு எண்ணெய் வகைகள்.மேலும் கஷாயம், சூரணம், துவாதசார தைலம், ஏலாதி தைலம், பிருங்காமல தைலம் போன்ற தைல வகைகள், நெய் மற்றும் லேகிய வகைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது.
நூல் 2- 1 முதல் 10 வரை எண் கொண்ட ஓலைகளை உடைய ஸ்லோகம் வடிவில் எழுதப்பட்ட வ்யாக்யா என்ற சமஸ்கிருத நூலின் தமிழாக்கம் ஆகும் இந்நூல், இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.இந்நூல் அதிசார வகைகள் பற்றி விளக்குகிறது, அவை : பக்ஷ அதிசாரம், சர்வ அதிசாரம், குல்மதிசாரம் மற்றும் கிரகணி ஆகும்.மேலும் இந்நோய்க்கு மருந்து, அதை நோயாளிக்கு கொடுக்கும் விதம் பற்றியும் கூறுகிறது.
நூல் 3- ஸ்லோகம் வடிவில் எழுதப்பட்ட சமஸ்கிருத நூலின் தமிழாக்கம் ஆகும் இந்நூல்.1 முதல் 18 வரை எண் கொண்ட ஓலைகளை உடையது.இந்நூல் நிலங்களுக்கு ஏற்ப வரும் நோய்கள், நோய்களை நீக்கும் மருந்துகள், அபின்யாச சன்னி பாதம் போன்ற சன்னி நோயின் வகை, தோஷத்தால் வரும் நோய்கள், அவற்றின் குறிகுணம் மற்றும் மருத்துவம் பற்றி கூறுகிறது.தலைவலிக்கு எண்ணெய் மற்றும் அமுத கலாதி எண்ணெய் பற்றியும் கூறுகிறது.
வைத்தியன் நோய் கணிக்கும் முறை பற்றி கூறுகிறது.சில நோய்கள் பணத்தாலும், சில தர்மங்களாலும், சில கிரியைகளாலும், சில அப்பியாயங்களாலும், சில சிகிச்சையாலும் தீரும் என்று கூறுகிறது
Extent and Format of Original Material
Size of the manuscript : 26,5cm x 3,0cm. The palm leaves of the text 1 are numbered from 1 to 84, of the text 2 from 1 to 10, of the text 3 from 1 to 18. The leaves from 1 to 10 of text 1 are very damaged by rodents and those of the others texts are lightly affected by larvae; some are broken.
The manuscript contains 114 leaves of 12 to 14 lines per leaf. It has no wood boards.
System of Arrangement
rearrangement
Collection Name
Contributor
Suneel Krishnan and R. Subramaniam (Owner of the original material)
Location of Original Material
Suneel Krishnan and R. Subramaniam
Custodial History
The manuscript belongs to Dr. Suneel Krishnan (ayurvedic practitioner at Karaikuti, Sivagangai district) and R. Subramaniam (traditional siddha practitioner at Arimalam, Pudukottai) who inherited it from their ancestors.
Series Name
Suneel Krishnan Collection [Suneel Krishnan Collection]
Series Number
Series 1 : Suneel_PK
Level
File
EAP Project Number
EAP 810
Reference
EAP810_Suneel_PK_MSS3
Extent of Digital Material
229 TIFF images; size of the file : 6.93 Gb.
Date Modified
2016-07-21
Key
eap810_000384
Reuse
License
Cite as
நூல் 1 : நாடி லக்ஷணா நூல் 2 : பக்ஷாதிசார சவ்யாக்யா நூல் 3 : சிகிட்சா சாரதி,
in Digital Collections, Institut Français de Pondichéry,
Manuscripts of Siddha Medicine,
consulted on June, 12th 2025, https://ifp.inist.fr/s/manuscripts/item/369704